| 245 | : | _ _ |a தளவாய் சேதுபதி செப்பேடு - |
| 500 | : | _ _ |a இச்செப்பேட்டினை வழங்கியவர் தளவாய் சேதுபதி. இந்தச் செப்பேட்டின் காலத்தைக் கொண்டு இதனை வழங்கியவர் தளவாய் கூத்தன் சேதுபதி எனக்கொள்ளலாம். இராமேசுவரம் இராமநாதசுவாமிக்கு பட்ட காணிக்கையாக சேது மன்னர் மருதங்கநல்லூர் என்ற கிராமத்தை தானமாக வழங்கிய செய்தியை இச்செப்பேடு குறிப்பிடுகிறது. பட்டக் காணிக்கை என்பது சேதுபதி மன்னர் பட்டமேற்ற பிறகு தாம் வழிபடும் இறைவனுக்கு காணிக்கையாக வழங்குவது. இராமநாதசுவாமி கோயில் பருவதவர்த்தினி அம்மனுக்கு சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, திருவிளக்கு ஆகிய உபயங்களுக்காக இந்த ஊர் வழங்கப்பட்டுள்ளது. |
| 510 | : | _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம், |
| 546 | : | _ _ |a தமிழ்-தமிழ் |
| 653 | : | _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, கூத்தன் சேதுபதி, மன்னர், சேதுபதி |
| 752 | : | _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம் |
| 905 | : | _ _ |a சேதுபதி / தளவாய் சேதுபதி |
| 906 | : | _ _ |a 3.2.1631 |
| 914 | : | _ _ |a 9.28821834 |
| 915 | : | _ _ |a 79.31945223 |
| 995 | : | _ _ |a TVA_CPS_00076 |
| barcode | : | TVA_CPS_00076 |
| book category | : | சேதுபதி |
| cover | : |
|
| Primary File | : |